ஐபிசி தமிழ் ஊடக நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட மர்ம நபர்? மக்களின் குரலை முடக்குவதற்கான முயற்சியா?

367shares

ஐபிசி தமிழ் ஊடக நிலையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைய முற்பட்டுள்ளார்.

குறித்த மர்ம நபர் ஐபிசி தமிழ் ஊடக நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளதுடன் ஊடக நிலையத்தை காணொளி பதிவெடுத்துள்ளார். யார் இவர்? ஊடக நிலையத்தை காணொளி பதிவெடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?

குறித்த மர்ம நபரை வெள்ளை காரில் இறக்கிவிட்டு ஒழிந்துகொண்டவர் யார்? இது ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலின் வடிவமா?

அம்பு இங்கே... எய்தவர்கள் யார்...?

காத்திருங்கள் உங்கள் ஐபிசி தமிழின் அக்கினி பார்வை நிகழ்ச்சியில். எதிர்வரும் சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு.

இதையும் தவறாமல் படிங்க