மேலும் தாமதப்படுத்த தயார் இல்லை - பிரக்சிற் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன்!

32shares

பிரக்சிற்றை மேலும் தாமதப்படுத்த தமது நாடு தயார் இல்லலை என பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்ஸனுக்கும் ஐரோப்பிய ஒன்றி ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.

பொறிஸ் ஜோன்ஸ் பிரதமராக பதவியேற்ற பின்னர் இருவரும் முதன் முதலாக சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பில் பிரக்சிற் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிசி தமிழின் இன்றைய பிரதான செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வையுடன் இன்னும் பல செய்திகள்...

இதையும் தவறாமல் படிங்க
முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்