இங்கிலாந்தில் இலங்கையரை கொலை செய்தவருக்கு நாளை காத்திருக்கும் அதிர்ச்சி!

97shares

இங்கிலாந்தின் பின்னர் நகரில் கடந்த மார்ச் மாதம் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நாளைய தினம் தண்டனை விதிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்...

இங்கிலாந்தின் பின்னர் நகரில் உள்ள மார்ஷ் வீதியில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தகிதி ரவி கதர்குமார் என்ற இலங்கையர் கொலைசெய்யப்பட்டிருந்தார்.

இதுதொடர்பாக அலெக்சாண்டர் ஸ்ரெபன் கன் என்ற 31 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசாரணையில் அவர் குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நாளைய தினம் தண்டனை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...