பரபரப்பாகும் பிரித்தானிய தேர்தல் களம்!

130shares

தேர்தல் என்று வந்துவிட்டால் பங்காளிகள் பகையாளிகளாகவும் பகையாளிகள் பங்காளிகளாகவும் மாறுவது வழக்கம்.இது இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளில் மாத்திரம் அவதானிக்கப்படும் ஒரு விடயமல்ல.மாறாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள பிரித்தானியாவின் தேர்தல் களத்திலும் இது அவதானிக்கப்படுகிறது.

இந்த தேர்தல் தொடர்பாக மிகவும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி