லண்டன் தாக்குதல் சம்பவம்! தாக்குதலாளி பலி! துப்பாக்கிச்சூட்டு வீடியோ வெளியானது!!

650shares

மத்திய லண்டன் பகுதியில் உள்ள லண்டன் பிறிட்ஜ் பகுதியில் இன்று பிற்பகல வேளையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவங்களில் ஐவர் காயமடைந்தனர்.தாக்குதலாளி பலியானார்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதி முற்றாக காவற்துறையின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது.

துப்பாக்கிவேட்டுகளும் தீர்கப்பட்டன.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் காவற்துறையினரால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பிறிட்ஜ்பகுதியில் வேட்டொலிகள் கேட்டபின்னர் காவற்துறையினரின் நடவடிக்கைள் இடம்பெற்றன.

2017 ஆம் ஆண்டு யூன் 3 ஆந் திகதியன்று லண்டன் பிறிட்ஜ் பகுதி மற்றும் பரோ சந்தைப் பகுதியில் ஐ. எஸ் அமைப்பின் ஆயுததாரிகள் மூவர் நடத்திய தாக்குதலில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 48 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய மூவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இது ஒரு மிகப் பெரிய சம்பவம் என்று London Ambulance Service தெரிவித்துள்ளது

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!