நீங்கள் இதைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் நான் மரணம் அடைந்திருப்பேன்! லண்டன் தமிழ் வியாபாரி வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு

2686shares

லண்டனில் தமிழர்கள் மற்றும் இந்தியர்களால் நடாத்தப்படும் Cash & Carry வியாபார நிலையங்களில் அதிக விலையில் பொருட்களை விப்பனை செய்து வருவதான குற்றச்சாட்டுக்கள் சில நுகர்வோரிடம் இருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான பல வீடியோக்களையும் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள்.(வீடியோக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.)

இந்த நிலையில், லண்டனில் உள்ள தமிழ் வியாபாரி ஒருவர் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மிகுந்த கோபத்துடன் பதில் வழங்கி ஒரு ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த ஒலிப்பதிவு இதோ:

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?