கொரோனா முடக்கம்: புலம்பெயர் தமிழர்களின் பாராட்டுக்களைப் பெற்றுவரும் தமிழ் இளைஞர்கள்!!

560shares

கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் பிரித்தானியாவில் Shut down நிலையை அறிவித்துள்ளது அரசாங்கம்.

அந்த முடங்கு நிலையால் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் பலருக்கு ஓடி ஓடி உதவிகள் செய்துவரும் தமிழ் இளைஞர்களின் செயல் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுக்களைப் பெற்றுவருகின்றது.

தேவையில் நிற்கும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்குத் தாம் தயார் என்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்க பலராலும் விடுக்கப்பட்ட உதவிகோரல்களின் அடிப்படையில் தமிழ் இளைஞர்கள் பலருக்கு உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!