கொரோனா தொற்றின் எதிரொலி பிரித்தானிய மக்களுக்கு ஏற்பட்டநிலை

52shares

கொரோனா தொற்றை அடுத்து பிரித்தானியாவில் 730,000 பேர் வேலை இழந்துள்ளனர் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) புதிதாக வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் பிரித்தானியாவில் ஊதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 730,000 ஆக குறைந்துள்ளது, கடந்த மாதம் மட்டும் 81,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வேலை இழந்ததாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வேலையின்மை 220,000 ஆக அதிகரித்துள்ளது, இது 2009 முதல் பிரித்தானியா வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சியாகும்.

துரதிர்ஷ்டவசமாக இந்த நோய் சுகாதார நெருக்கடியை மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியை எற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே, அதில் ஒரு பகுதி தான் இது என ஜூனயர் சுகாதார அமைச்சர் எட்வேர்ட் ஆர்கர் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய