இங்கிலாந்தில் வினோதம் -பாம்பை முககவசமாக சுற்றி பேருந்தில் பயணம் செய்த நபரால் பதறியடித்த பயணிகள்

66shares

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் வசிக்கின்ற நபர் ஒருவர், பாம்பை முகக்கவசம்போல கழுத்து மற்றும் வாய் பகுதியில் மூடியிருக்கும் வகையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் மேற்கொண்டு அனைவருக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளார்.

‘முதலில் அதை பார்த்தபோது பேன்சியாக மாஸ்க் அணிந்து கொண்டிருக்கிறார் என்று தான் நினைத்தேன். ஆனால் பஸ் புறப்பட்டதும் தான் அது பாம்பு என தெரிந்தது.

அவர் கழுத்து பகுதியை சுற்றியிருந்த அந்த பாம்பு பேருந்தின் கைப்பிடியில் நெளிந்தது’ என சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இங்கிலாந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்கின்ற பயணிகள் துணியினாலான முகக்கவசத்தை மட்டுமே அணியுமாறு அறிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!