லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற ஸ்ரீலங்கா பிரஜையின் விபரம் வெளியானது

1690shares

பிரிட்டனில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சுட்டுக் கொன்ற ஸ்ரீலங்கா பிரஜை தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி துப்பாக்கிதாரி லூயிஸ் டி சொய்சா (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுக் கொன்ற டி சொய்சா தன்னைத்தானே சுட்டநிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பி பி சி தெரிவித்துள்ளது.

இதேவேளை சம்பவத்தில் துப்பாக்கியை வழங்கினார் எனத் தெரிவித்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் டி சொய்சா காவலில் வைக்கப்பட்டிருந்தநிலையிலேயே பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி