நாட்டிற்குள் நுழைய தடை: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

78shares

பிரித்தானியாவில் உள்ள கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் இருக்கும் மக்கள் வேல்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள தடை விதிப்பதாக அந்நாட்டு முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்டு அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய 4 நாடுகளை இணைந்து உள்ளடக்கியது தான் பிரத்தானியா.

முன்னதாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பிரித்தானியாவின் மற்ற நாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இங்கிலாந்து அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு