கொரோனாவிலிருந்து மீண்டாலும்.....இங்கிலாந்து விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

241shares

கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்த பின்னரும் மீண்டும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர் இங்கிலாந்து அரசின் மூத்த அறிவியல் ஆலோசகர்கள்.

இதுபற்றி இங்கிலாந்து அரசின் அவசரகால அறிவியல் ஆலோசனை குழு வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, கொரோனா வைரசானது பரவி வரும் நிலையில், ஒருவருக்கு பாதிப்புகள் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு தொற்றுக்கும் இடையேயான காலஇடைவெளி என்பது குறைந்த அளவில் இருக்கலாம். எந்த நிலையில், குணமடைந்த நபர்கள் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தில் செல்கின்றனர் என்பது தெளிவாக தெரியவரவில்லை.

ஆனால், புளூ காய்ச்சல் மற்றும் பொதுவான ஜலதோஷம் போன்றவற்றை ஏற்படுத்தும் பிற கொரோனா வைரசுகளை மனிதர்கள் எதிர்கொள்வது போன்று கோவிட்19 வைரசும் மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு நீடித்திருக்கிறது என்று தெரிவித்து உள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம்  -ரசிகர்கள் பாராட்டு

திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு

பொம்பியோ இலங்கையில் இருந்தவேளை காணாமற்போன கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ

பொம்பியோ இலங்கையில் இருந்தவேளை காணாமற்போன கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ