விஜய் சேதுபதிக்கு எதிராக லண்டனில் திரண்ட தமிழ் உணர்வாளர்கள்

1105shares

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பேசும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாதென்பதை வலியுறுத்தி உலகம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது நாம்தமிழர் கட்சியின் சர்வதேச கட்டமைப்பு.

அதன் பிரகாரம் நேற்றையதினம் அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு விஜய் சேதுபதிக்கெதிரான தமது கண்டனத்தை பதிவு செய்ததோடு கூடவே அதில் நடிக்க கூடாதென்பதையும் வலியுறுத்தி இருந்தனர்.

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பேசும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாதென்பதை வலியுறுத்தி பிரித்தானியாவின் பல பகுதிகளில் விஜய் சேதுபதிக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

கடைகள், கோவில்கள், திரையரங்குகள் முன்பாக அவை ஒட்டப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதையும் தவறாமல் படிங்க
மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்