அதிகரிக்கும் கொரோனா தொற்று -இங்கிலாந்தில் அமுலாகிறது இறுக்கமான கட்டுப்பாடு

73shares

அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் சனிக்கிழமை தொடக்கம் மில்லியன் கணக்கான மக்கள் இறுக்கமான இரண்டு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி யோக்ஷயர், ஹம்பர், மேற்கு மற்றும் கிழக்கு மிட்லாண்ட்ஸின் சில பகுதிகள், லூட்டன் மற்றும் ஒக்ஸ்போர்ட் நகரங்களில் வசிப்பவர்கள் கடுமையான நடவடிக்கைகளின் கீழ் கொண்டுவரப்படுவர்.

வீடுகளில் வசிப்பவர்கள் பிற வீடுகளில் சென்று தங்கவோ அல்லது வேறு இடங்களிலோ தங்க முடியாது.

இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் 100,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

சனிக்கிழமை முதல் பின்வரும் பகுதிகள் அடுக்கு இரண்டு உயர் எச்சரிக்கை கட்டுப்பாடுகளின் கீழ் வருமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

  • Yorkshire and the Humber: East Riding of Yorkshire, Kingston-Upon-Hull, North East Lincolnshire and North Lincolnshire
  • West Midlands: Dudley, Staffordshire, Telford and the Wrekin;
  • East Midlands: Amber Valley, Bolsover, Derbyshire Dales, Derby City, South Derbyshire, the whole of High Peak; Charnwood;
  • Luton
  • Oxford City

இந்த முடிவு உள்ளூர் தலைவர்களுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து - ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி