உகெங்கிலும் பரந்து வாழும் இந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் தனது பொங்கல் வாழத்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் உட்பட உலகெங்கிலும் இன்றையதினம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.