ஒரு வயது குழந்தையின் சாகச சாதனை வைரல் வீடியோ!

39shares

அமெரிக்கா புளொரிடா மாகாணத்தைச் சேர்ந்த கேசியா என்ற 1 வயது குழந்தை தானாகவே நீச்சல் குளத்தில் இறங்கி உற்சாகமாக நீச்சல் அடிக்கும் காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.

மேலும் நீச்சலடித்துவிட்டு தானாகவே மீண்டும் மேலே வந்து மீண்டும் நீரில் குதித்து குதூகலமாக நீச்சலடிக்கும் காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க