இந்திய சீன யுத்தம்! அமெரிக்காவிடம் இந்தியா கோரிய ஆயுத உதவி!!

232shares

இந்தியாவின் பாதுகாப்புக்காவும், இருப்புக்காகவும், எதிர்காலத்திற்காகவும் இந்தியா அச்சப்படுகின்ற, அச்சப்பட்டேயாகவேண்டிய ஒரு நாடு சீனா என்றால் மிகையில்லை.

1962 இல் நடைபெற்ற இந்திய சீன யுத்தம்... சீனாவை வீழ்த்த அமெரிக்காவிடம் உதவி கோரிய இந்தியா.. இந்தியாவின் பல பிரதேசங்களை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகின்ற சீனா... இப்படி பல விடயங்களை ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க