அமெரிக்காவில் மீண்டுமொரு அசம்பாவிதம்! 4பேர் பலி!

56shares

அமெரிக்காவில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யுதா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பெயர் இதுவரை பொலிஸாால் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி