ட்ரம்பின் மனைவிக்கு கொரோனா தொற்றியதா? என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை

65shares

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று உள்ளதா என அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் அவர்களின் மனைவிமாருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலானியா டிரம்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’

ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அதே நாளில் மெலானியா டிரம்புக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி காரென் பென்ஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும், அதில் அவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!