புரியாத புதிராக மாறியுள்ளாரா ட்ரம்ப்?

107shares

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலக சுகாதார ஸ்தாபதத்துக்கு விதித்துள்ள 30 நாள் காலக்கெடு மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையையும் உதாசீனம் செய்து மலேரியாவுக்கான தடுப்பு மருந்தை பயன்படுத்துவது என்பனவே இன்று உலகில் பேசுபொருளாக மாறியுள்ளன.

ட்ரம்பின் காலக்கெடுவுக்குள் உலக சுகாதார ஸ்தாபனம் தனது செயற்பாட்டை மாற்றாவிட்டால் அதற்கான நிதியை நிறுத்திவிடும் அமெரிக்கா.

அதேபோன்று மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மலேரிய தடுப்பு மருந்தை ஏன் உட்கொள்கிறார் ட்ரம்ப் என்பதுவும் புரியாத புதிராகவே உள்ளது.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்