லேசர் கதிர் மூலம் விமானத்தை தாக்க தயாராகும் அமெரிக்கா; வெற்றியளித்த சோதனை

246shares

அமெரிக்க கடற்படை, லேசர் கதிர் மூலம் விமானத்தின் நடுப்பகுதியை தாக்கி அழிக்கும் ஆயுதத்தினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இது மே 16 அன்று பசிபிக் பகுதியில் நிகழ்ந்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

சோதனையின் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடற்படை தெரிவிக்கவில்லை.

இதேவேளை ஆயுதத்தின் சக்தி வெளியிடப்படவில்லை. எனினும் இது 150 கிலோவாட் லேசராக ( kilowatt laser) இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான 2018 இன் அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் பிலிப்பைன்சின் கடல் பகுதியில் அமெரிக்க இராணுவ விமானம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது சீன கடற் படையினர், அந்த விமானத்தின் மீது 'லேசர்' கதிர்வீச்சை பாய்ச்சி விமானத்திற்கு ஆபத்தை விளைவிக்க முயன்றதாக சீனாவின் செயலை அமெரிக்கா கண்டித்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!