அமெரிக்காவில் விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா

33shares

அமெரிக்காவில் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரசின் அண்மைய புள்ளிவிபரத்தகவலின்படி,

12 நாய்கள், 10 பூனைகள் ஒரு புலி மற்றும் ஒரு சிங்கம் ஆகியவற்றுக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் 47,06,059 பேர் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 23 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக டெக்ஸாஸ், ப்ளோரிடா, கலிபோர்னியா போன்ற நகரங்களில் மீண்டும் கரோனா நோய்ப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்