அமெரிக்காவில் மர்மம்! கொத்தாக உயிரிழக்கும் பறவைகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

66shares

அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் மர்மமான முறையில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெக்சாஸ், கொலராடோ, டெக்ஸாஸ் மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் பறந்து கொண்டிருந்த தவிட்டுக் குருவிகள், ராபின்கள், சிட்டுக் குருவிகள் உள்ளிட்ட பறவைகளே இவ்வாறு இறந்து வருகின்றன.

கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் எரியும் காட்டுதீயினால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் காரணமாக இப் பறவைகள் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனினும் பறவைகளின் இறப்புக்கான சரியான காரணம் இது வரை வெளியாகவில்லை.

பல்வேறு இடங்களிலும் வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் கொத்து கொத்தாக இறந்து விழுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை