சிரியத்தலைவர் அசாத்தை கொல்ல முடிவெடுத்த ட்ரம்ப்!

68shares

சிரியத் தலைவர் அசாத்தைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க தலைவர் டொனால் ட்ரம்ப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

2017ஆம் ஆண்டு அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அப்போதைய பாதுபாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் அதனை ஏற்க மறுத்துள்ளததாகவும் அவருடைய விருப்பத்திற்கு விட்டுவிட்டதால் அவர் தப்பிக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மேலதிக தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்தி வீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய