மீண்டும் கலவரபூமியான அமெரிக்கா! வீதிகளில் கொல்லப்பட்ட அதிகாரிகள்

458shares

அமெரிக்காவில் இனச்சமத்துவம் இன்மையால் மீண்டும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூஜோர்க், பிலடெல்பியா, சிக்காக்கோ போன்ற பல நகரங்களில் இவ்வாறு வன்முறைகள் இடம்பெற்று வருகிறது.

இக்கலவரத்தின் போது இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் FBI மீண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சுப் பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்