அமெரிக்காவை விட்டு ஓடவுள்ளேன் - எனது திட்டம் இதுவே - அதிபர் ட்ரம்ப்

69shares

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரசார மேடையில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக நகைச்சுவை செய்யும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் நான் போட்டியிடுகிறேன்.

அவரிடம் தோற்றால் அதன் பின்னர் எனது வாழ்க்கை வீண் எனக் கருதி நாட்டைவிட்டு ஓடிப்போவதே நல்லது எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு