அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

955shares

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தியா, ஸ்ரீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி முதலில் இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு மைக்பொம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலர் மாக் எஸ்பர் ஆகியோர் விஜயம் செய்து தமது அமைச்சு மட்டத்திலான பேச்சுக்களை முன்னெடுப்பர்..

இதனையடுத்து ஸ்ரீலங்காவுக்கும் மாலைதீவுக்கும் பின்னர் இந்தோனேசியாவுக்கும் அவர்கள் பயணங்களை மேற்கொள்வர் என அமெரிக்க வெளியுறவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு