இன்னும் சில வாரங்களுக்குள் வெளியிடுவோம்! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

654shares

அமெரிக்கா இன்னும் சில வாரங்களில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிடப்படுமென அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாஷ்வில்லேயில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடனுடன் இடம்பெற்ற நேரடி விவாதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், நான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது எனக்கும் அந்த மருந்தே அளிக்கப்பட்டது.

அதன் பிறகு நாம் மிகவும் நன்றாக இருக்கிறேன். இன்னும் சில வாரங்களுக்குள் மருந்து குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த மருந்து விநியோகம் அமெரிக்க இராணுவத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்