சரித்திரத்தை மாற்றுவோம்! கமலா ஹாரிஸ் சூளுரை

127shares

2021 ஆம் ஆண்டில் எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும் என அமெரிக்க துணை அதிபராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது - ஆனால் ஜனவரி 20இற்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது உத்தயோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்,

2020ஆம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கொரோனா வைரஸ் தாக்கம் முதல் காட்டுத்தீ மற்றும் சூறாவளி, இனப்பாகுபாடு வரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்காவில் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு