டொனால்ட் ட்ரம்ப் வன்முறையினைத் தூண்டினார்: பதவியிலிருந்து விலக்க காங்கிரஸ் ஒப்புதல்

113shares

எதிர்வரும் 20ஆம் திகதி அமெரிக்கவின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பினை பதவியிலிந்து நீக்குவதற்கு 25 ஆவது அரசியலமைப்பினை கோருவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வாரம் வாஷிட்டன் கப்பிற்றல்கீலில் இடம்பெற்ற வன்முறையினை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த பதவி நீக்க நகர்வுகள் முன்னெடுக்கப்படகின்றன.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்திவீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

தைப்பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்! பதறிய உரிமையாளர்

தைப்பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்! பதறிய உரிமையாளர்