பதவியேற்றதும் - உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு

987shares

உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஜோ பைடன் இன்று தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எல்லைக்கு அப்பால் இருப்பவர்களிற்கான எனது செய்தி இது – அமெரிக்கா சோதனைக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் வலுவானதாகியுள்ளது.

நாங்கள் எங்கள் பலத்தின் மூலமாக மாத்திரம் தலைமை தாங்கப்போவதில்லை. மாறாக எங்கள் முன்னுதாரணம் மூலமாக தலைமை தாங்குவோம்.

அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நம்பகத்தன்மை மிக்க வலுவான சகாவாக நாங்கள் விளங்குவோம் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை