அமெரிக்காவில் இராணுவ ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.