எச்சரிக்கை: 3 பாகை செல்சியசால் அதிகரிக்கின்றது பூமியின் வெப்பம்! வீதிகளில் இறங்கிய இளைஞர்கள்!!

  • Prem
  • September 20, 2019
370shares

பருவநிலை மாற்றத்தை மனிதகுலம் வலிந்து உருவாக்கிவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெருமளவிலான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் நடைபெற்றுவருகின்ற இந்தப் போராட்டம் பற்றியும், பருவநிலை மாற்றத்தால் பூமி எதிர்கொண்டு வருகின்ற அபாயம் பற்றியும் தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'செய்தி வீச்சு':

இதையும் தவறாமல் படிங்க