இரண்டு கால்களும் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதியவர்!

2shares
Image

70 வயதான நபர் ஒருவர் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சியா போயு என்பவர் மலையேறும் வீரராவார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்தார்.

இந்நிலையில், 70 வயதான சியா போயு தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். இதன் மூலம் 2 கால்களும் இல்லாமல் உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை சியா போயு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சியா போயுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் சியா போயுவுக்கு சமூக வலைத்தளங்களில் ஹீரோவாக வலம் வருகின்றார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`