அம்மணியை காட்டமாக விமர்சித்த உலகநாயகன்!

  • Prem
  • July 12, 2018
18shares

குழாயைப்போட்டு எரிவாயுவைபெறுவதற்குரஷ்யாதேவை. ஐரோப்பியஒன்றியத்தின் பாதுகாப்புக்கு மட்டும் நேட்டோவும்அமெரிக்காவும் தேவையா என வினா எழுப்பிய உலகநாயகன் டொனால்ட் ரம்ப் இது சரிப்பட்டு வராதென நேட்டோவின் செயலாளர்மீது எரிந்து விழுந்துள்ளார்.

ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல்மீதுதான் ரம்பின் இந்த கோபம் திரும்பியுள்ளது.

தான் ரஷ்யாமீதுபொருளாதாரத்தடைகளை விதித்து அதனை பலவீனப்படுத்த முயல ஜேர்மனி பல பில்லியன் டொலருக்கு ரஸ்யாவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்து அதனை செல்வந நாடாக்கப்பார்;பபதாக பிரெசெல்சில் நடந்தநேட்டோ மாநாட்டில் ஜேர்மனியைச் சாடியுள்ளார் டிரம்ப்.

இதனைவிட நேட்டோவின் உறுப்பு நாடுகளெல்லாம் தமது உள்ளூர் மொத்த உற்பத்தியில் 4 சதவீதத்தை பாதுகாப்புச் செலவீனத்திற்கு ஒதுக்கவேண்டும் என கட்டளையிட்டுள்ளார்.

ஆனால் இதற்கெல்லாம் அசைவாரா அங்கெலாமேர்க்கல்.

ரஷ்யாவும் ஈரானும் தனது இரண்டுபொருளாதாரக்கண்கள் என்று அம்மணி கூறினாலும் ஆச்சரியப்பட முடியாதென்கின்றனர் ஆய்வாளர்கள்

இதையும் தவறாமல் படிங்க