உலகையே உலுக்கிய பேருந்து விபத்து! உடல் நசுங்கி பலர் பலி!

240shares
Image

பேருந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியிலுள்ள காகமேகா நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து கெரிச்சோ கவுண்டி பகுதியால் சென்றுகொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி திடீரென கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து இடம்பெறும் போது குறித்த பேருந்தில் 52 க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ள நிலையில் 50 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`