அபுதாபியின் அரச மொழியாக ஹிந்தி!

171shares

அபுதாபியின் நீதிமன்ற அரச கரும மொழியாக ஹிந்தி மொழி ஏற்றுககொள்ளப்பட்டுள்ளது.

அபுதாபியின் நீதிமன்ற நடவடிக்கைகள் இதுவரையில் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன.

ஐக்கிய அரபு எமீரகத்தில் சுமார் 2.6 மில்லியன் இந்தியர்கள் வசிப்பதோடு அவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 30 % ஆக காணப்படுகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க