சற்று முன்னர் வெடித்துள்ளது இறுதிப்போர்! அமெரிக்காவின் ஆதரவுடன் கடும் தாக்குதல்!

3325shares

ஐ.எஸ் போராளிகளிடம் உள்ள சிரியாவின் கடைசிப் பகுதியை மீட்கும் போர் சற்று முன்னர் வெடித்துள்ளது.

சிரியா மற்றும் அமெரிக்க ஆதரவு படைகள் சிரியாவில் கைப்பற்றியுள்ள கடைசி பகுதியான பாக்ஹுஸ்சில் இன்று கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக தாமதப்படுத்தப்பட்டிருந்த இறுதி போர், மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் இறுதி யுத்தம் நடைபெறும் பகுதியான புக்ஹஸ்சில் இருந்து 2000 க்கும் அதிகமான பொதுமக்கள் சிரியா-ஈராக் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க