காலை முதல் தாக்குதல் நடத்தும் போர் விமானங்கள்!

94shares

பாலஸ்தீன காஸா நகரத்திற்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று (15) காலை முதல் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.

இது வரையில் சுமார் 40 ராக்கட்கள் காஸா நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாகவும் நகரின் 30 பிரதேசங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனினும் இஸ்ரேல் ஹமாஸின் பாதுகாப்புத்தளங்களை மாத்திரமே தாம் தாம் தாக்குவதாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க