ஒரு மனிதனின் அளவுள்ள பெரியளவிலான பென்குயின்! வியக்க வைக்கும் உயரமும் எடையும்!

32shares
Image

நியூசிலாந்தில் ஒரு மனிதனின் அளவுள்ள பெரியளவிலான பென்குயினின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் எலும்புப் படிமங்கள் சுமார் 1.6 மீ உயரமும் 80 கிலோ எடையும் கொண்ட ஒரு விலங்கினது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த விலங்கு 66 முதல் 56 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பாலியோசீன் சகாப்தத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

கேன்டர்பரி அருங்காட்சியகத்தால் அசுரப் பென்குயின் என்று அழைக்கப்படும் இந்த விலங்கு, இப்போது நியூசிலாந்தில் அழிந்து வரும் பிரம்மாண்டமான விலங்கினங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி