ஈரான் மீது தாக்குதல் நடாத்துமா அமெரிக்கா? சவுதி எண்ணெய் உற்பத்தி ஆலை தாக்குதலின் எதிர்வினை!

54shares

சவுதி அரேபியாவின் மீது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை நடத்திய பாரிய தாக்குதலால் சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய ஆலைகள் சேதமடைந்தன.

இந்த பாரிய தாக்குதலால் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த தாக்குதலுக்கு ஈரானே பின்புலமாக இருந்து செயற்பட்டதாக அமெரிக்கா தற்போது கூறுகின்றது.

இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலை சவுதி அரேபியாவை மையப்படுத்தி விரிவடைகின்றது.

ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சில் முக்கியமான இரண்டு உலக விடயங்கள்....

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்