புலிக்கோயிலில் இருந்து இடம் மாற்றப்பட்ட புலிகள் மன அழுத்தத்தால் பலி! காரணம் இதுதான்!

44shares

தாய்லாந்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சைக்குரிய பௌத்த ஆலயத்திலிருந்து மீட்கப்பட்ட 147 புலிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலிக் கோயில் என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமான இந்த ஆலயத்திலிருந்து 2016 ஆம் ஆண்டில் இடம் மாற்றப்பட்டதில் இருந்து மொத்தம் 86 புலிகள் இதுவரை இறந்துள்ளன.

இடமாற்றத்தின் மன அழுத்தத்தால் அவை பலவீனமடைந்து வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்தின் பூங்கா சேவை தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்