குருதிஸ்தானின் முதுகில் குத்திய அமெரிக்கா!! - செய்தி வீச்சு

40shares

சமகால உலகவிடயங்களில் துருக்கி மீளவும் ஒருமுறை முன்னரங்குக்கு வந்துள்ளது. குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ள நிலையில் அந்த இராணுவ நடவடிக்கைக்கு ஒருவகையில் அமெரிக்கா மறைமுக ஆதரவை வழங்கியமை உலக அரங்கில் மீண்டும் ஒரு பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பான ஐபிசி தமிழின் செய்தி வீச்சை பார்க்கலாம்

இதையும் தவறாமல் படிங்க