ஜோர்ஜியாவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

9shares

ஜோர்ஜியாவில் விரைவில் பொதுத்தேர்தலை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்டுவரும் போராட்டத்தை கலைப்தற்கு காவற்துறையினர் இன்று நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஜோர்ஜியாவில் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றாத ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்னறத்தை முற்றுகையிட்ட எதிர்க்கட்சியினர் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதால் தலைநகர் ரிப்லிசியில் பெரும் கொதிநிலை நிலவிவருகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!