50 சதவீதத்தால் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை! ஈரானிய போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா துணை!

35shares

ஈரானில் பெற்றோல் விலை உயர்வை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்தப்பட்டுவரும் போராட்டங்களின் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று போராட்டத்தின் நிலைமை சற்று தணிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஈரானிய அரசாங்கம் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்திருப்பதற்கும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஈரானிய போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா துணை இருக்குமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கருத்து தெரிவித்ததையடுத்தே ஈரானின் கண்டனம் வெளிப்பட்டுள்ளது.

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து இந்த போராட்டங்கள் வெடித்திருந்தன.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி