அண்மையில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறை சம்பவம்!

6shares

காவற்துறையின் முற்றுகைக்குள் அகப்பட்ட சூழப்பட்ட ஹொங் கொங் பல் தொழினுட்ப பல்கலைக்கழகததுக்குள் அகப்பட்ட போராட்டக்காரர்கள் பலர் கயிற்றின் மூலம் வெளியில் இறங்கி தப்பிச் சென்றாலும் இன்னமும் சுமார் 100 முதல் 200 வரையான போராட்டக்காரர்கள் பல்கலைக்கழகததுக்குள் இருப்பாத கருத்பபடுகிறது.

இன்று மூன்றாவது நாளாகவும் காவற்துறையின் முற்றுகை தொடர்ந்தது ஏற்கனவே பல்கலைக்கழகத்தைவிட்டு தப்பிக்க முயன்ற சுமார் 100 பேர் காவற்துறையின் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் சமீப காலங்களில் நடைபெற்ற மிக மோசமானதொரு வன்முறையாப பதிவாகியுள்ளது.

இதற்கிடையே நிலைமை கை மீறிப் போனால் சீனஅரசு கையைக் கட்டி கொண்டு வேடிக்கை பார்க்காது என பிரித்தானியாவுக்கான சீனத் தூதர் எச்சரித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க