பாகிஸ்தானில் இருந்து லண்டன் சென்றார் நவாஷ் ஷெரீப்!

4shares

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மருத்துவசிகிச்சைக்காக பாகிஸ்தானில் இருந்து லண்டனுக்கு சென்றுள்ளார்.

நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஆண்டு 7 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்ததையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத்சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது இதனையடுத்து உடனடியாக ஷெரீப் லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவர் இன்று மேலதிக சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பட்டுள்ளார்

சுமார் 8 வாரங்களுக்கு மட்டும் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!