அமெரிக்காவிற்கு தடை விதித்த சீனா!

19shares

ஹொங்கொங் கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை கலங்கள் பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது.

ஹொங்கொங்கில் இடம்பெறும் ஜனநாயக மீட்பு போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதை அமெரிக்கா சட்டபூர்வமாக்கியதற்கு பதிலடி வழங்கும் வகையில் ஹொங்கொங் கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை கலங்கள் பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது.

இந்த முடிவு குறித்து அறிவித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஹொங்கொங் தொடர்பாக அமெரிக்கா எழுந்தமானமாக எடுத்த நடவடிக்கைக்கு எதிராக இந்த தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி