பிலிப்பைன்ஸை பிச்சு போட்ட கம்முரி புயல்!

11shares

கம்முரி புயல் தாக்கம் காரணமாக பிலிப்பைன்சில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் தென் பகுதியிலேயே கம்முரி புயல் தாக்கம் அதிகமாக பதிவுசெய்யபட்டுள்ளது. புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் கடும் மழை பொழிவு இடம்பெற்றது.

புயல் மற்றும் கடும்மழை காரணமாக பிலிப்பைன்சின் 35 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸை தாக்கிய 20 ஆவது புயலாக கம்முரி பதிவுபெற்றுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க