அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை! பதுங்கித் தாக்குவதற்கான சூழ்ச்சி அம்பலம்- F.B.I வெளியிட்டுள்ள தகவல்

818shares

ஈரான் - அமெரிக்கப் போர்ப் பதற்றம் என்பது மூன்றாம் உலகப் போருக்கான அடித்தளமாக அமைந்துவிடலாம் என்கிற எச்சரிக்கை அண்மைய நாட்களாக விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஈரானும், அமெரிக்காவும் சுமூகமான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இச்சூழ்நிலையில், போர் நடத்துவது தங்களின் நோக்கமல்ல எனவும், தற்காப்பு நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுப்போம் என ஈரான் பதில் கருத்து வெளியிட்டிருக்கிறது,

இதற்கிடையில் அவ்வப்போது அமெரிக்கத் தளங்களுக்கு ஈரான் தாக்குதல் நடத்துவதும் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், அமெரிக்கா மீது பதுங்கித் தாக்கும் நடவடிக்கைகளை ஹிஸ்புல்லா அமைப்பு திட்டமிட்டுவருவதாக அமெரிக்காவின் FBI எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அலசுகிறது இன்றைய செய்தி வீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்